Filmic Hero•••1
FiLMiC iNDiA
FiLMiC iNDiA
22/6/2023, 2:09 pm
நாளை (23 ஜுன் 2023) முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளிவருகிறது தண்டட்டி!

அறிமுக இயக்குனர் ராம் சங்கையா வின் இயக்கத்தில், பசுபதி, ரோகிணி மற்றும் பலரின் நடிப்பில், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிடும் தண்டட்டி திரைப்படம் ஒரு மாறுபட்ட கதைக்களம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இறந்துபோன ஒரு பாட்டியின் காதில் இருந்த தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. அந்தத் தண்டட்டியைத் தேடும் காவல்துறை அதிகாரி பசுபதியின் தீவிரமான விசாரணையிலும், ஒப்பாரி வைக்க வந்த பாட்டிகள் அடிக்கும் லூட்டியிலும், சாவு வீடு என்பதையும் மறக்கடித்து நம்மை வயிறு குலுங்க  சிரிக்க வைக்கிறார்கள்...
தண்டட்டி திரைப்படம் Dnti11
தண்டட்டியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் அந்தக் கலாட்டா காமெடிக்குள் நாமும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த போது, கொஞ்சம் கூட யூகிக்க முடியாத ஒரு அழகான திருப்பத்தைக் காட்டி, நம்மை திரையரங்கிலேயே கட்டிப்போட முயற்சிக்கும் அந்தக் கிளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவின் புதிய முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்!

தண்டட்டியைக் கண்டுபிடிக்கும் விசாரணையில், யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் கதையை கண்டுபிடித்துச் சொல்கிறார் பசுபதி!! ஆம்... தண்டட்டி என்பது காதில் தொங்கும் நகை மட்டுமல்ல, நம் நெஞ்சில் தங்கும் கதை! இயக்குனர் ராம் சங்கையாவின் அடுத்தடுத்த படைப்புகள் நிச்சயமாக எதிர்பார்ப்பு மிக்கதாகும்...

கிராமிய மனம் கமழும் தங்கத்தின் கதையைச் செதுக்கிய தண்டட்டி குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

- FiLMiC iNDiA

FiLMiC PROmotion

Message reputation : 100% (15 votes)
New Member•••2
Vengat
Vengat
24/6/2023, 1:19 pm
நாளைக்குதான் படத்துக்கு போலாம்னு இருக்கேன். நம்பி போலாமா?

FiLMiC PROmotion

CREATE NEW TOPIC



Facebook Comments
Information

தண்டட்டி திரைப்படம்

From  » சினிமா சமூக ஊடக மேடை » Movie Reviews

Topic ID: 115

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on FiLMiC

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

Site Statistics

Recommended Content

This function is growing...

Advertisement

Banner Fshare